இந்தியா, ஏப்ரல் 21 -- விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பாவனி. அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அங்கு வைல்டு கார்டு மூலம் என்ட்ரி ஆனவர்தான் டான்ஸ் மாஸ்டர் அமீர். அங்கு பாவனி மீது காதல் கொண்ட அமீர் பாவனியின் சுக துக்கங்களில் உறுதுணையாக இருந்தார்.

இதனையடுத்து இருவருமே ஒன்றாக பயணித்தனர். ஒரு கட்டத்தில் அமீர் பாவனியிடம் தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தினார். ஆனால், பாவனி உடனே காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அமீர் விடவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டே இருந்தார். இருப்பினும் நீண்ட நாட்களாக நண்பராகவே பயணித்த பாவனி ஒரு கட்டத்தில் அமீரின் அன்பை புரிந்து கொண்டு அவரின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினார்.

மேலும் படிக்க | Pavani Re...