இந்தியா, ஏப்ரல் 29 -- நடிகர் மோகன் ஷர்மா நடிகை லட்சுமியுடனான பிரிவு குறித்து டூரிங் டாக்கீஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்

இது குறித்து அவர் பேசும் போது, ' நான் தொழில் ரீதியாக மிகவும் சரியாகத்தான் இருந்தேன். பல நடிகைகள் என் மீதான அவர்களின் விருப்பத்தை என்னிடம் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் நான் யாருக்கும் ஓகே சொல்லவும் இல்லை.. நம்பிக்கை கொடுக்கவும் இல்லை. ஆனாலும், மனதிற்குள் யாரையாவது கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு கட்டத்தில் லட்சுமியை கல்யாணம் செய்ய முடிவெடுத்தேன்.

மேலும் படிக்க | Mohan Sharma: 'குழந்தை இருக்கும் போதே இன்னொருத்தரோட. அது துரோகம் இல்லையா' - வெளுத்த மோகன் ஷர்மா!

அதை நான் வீட்டில் சொன்னவுடன் ஒரு நடிகையை திருமணம் செய்ய இருக்கிறாயா என்று கூறி உடைந்து போய் விட்டார்கள். என்னுடைய ...