சென்னை, மே 5 -- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை கடுமையாக விமர்சித்து, அதிமுக ஐடி விங் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய ஆர்.எஸ்.பாரதியின் அறிக்கைக்கு. அதிமுக ஐடி விங், இது போன்ற எதிர்வினையை ஆற்றியுள்ளது.
மேலும் படிக்க | 'யார் அந்த முட்டாள்?' அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறித்த கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதில்!
பாஜகவின் மிரட்டலுக்கு பயந்து அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் பேசியதற்கு எதிர்வினையாற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆளும் போது, அறிவாலயத்தில் ரைடு நடத்தி, திமுகவை கூட்டணிக்கு சம்மதிக்க வைத்து, அதிக சீட்டுகளை வாங்கியது' என்று விமர்சித்தார்.
இதை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.