இந்தியா, மார்ச் 4 -- அய்யா வைகுண்டர் அவதார தினவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20 ஆம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 193-வது அவதார தின விழா இன்று (மார்ச் 04)கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் தனது எக்ஸ் பதிவில், "ஆதிக்க நெறிகளுக்கும் சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக வெகுண்டெழுந்து, சமத்துவத்துக்காகப் போராடிய அன்பின் திருவுரு அய்யா வைகுண்டரின் 193-ஆம் பிறந்தநாள்! "எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!" என அவர் போதித்துச் சென்றவழி நடந்து மனிதம் காப்போம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார்.. சரமாரியாக விளாசும் ஜெயக்குமார்
அய்யா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.