இந்தியா, மார்ச் 5 -- பிரபல பாடகி கல்பனா நேற்று ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து சுயநினைவு இழந்து கிடந்த கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவர் ஆபத்தான நிலையை கடந்து விட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கல்பனாவின் மகள் சம்பவம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.

மேலும் படிக்க: | அஜித்குமார்: 270 கிலோமீட்டர் வேகம்.. சீறி பாய்ந்த கார்.. தன்னுடைய சாதனையை தானே முறியடித்த அஜித்! - விபரம் உள்ளே!

இன்றைய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த கல்பனா மகள் , ' அம்மா மிகவும் நலமாக இருக்கிறார். அவர் மகிழ்ச்சியுடனும், உறுதியுடனும் இருக்கிறார். அவர் தூக்கமின்மை பிரச்சினைக்கு...