டெல்லி,சென்னை, மார்ச் 12 -- மும்மொழிக் கொள்கைக்கு திமுக எதிர்ப்புதெரிவித்து வரும் திமுகவினர் குறித்து, பெரியாரின் வார்த்தைகளை வைத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.

மக்களவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "புதிய கல்விக் கொள்கை உண்மையில் 5 ஆம் வகுப்பு வரை உங்கள் தாய்மொழியில் கற்க வேண்டும் என்று கூறுகிறது, முடிந்தால் 8 ஆம் வகுப்பு வரை இடைநிலை வரை சிறந்தது என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது, ஆனால் அவர்கள் (திமுக) அது இந்தியை திணிப்பதாக கற்பனை செய்ய விரும்புகிறார்கள். தவறாக தமிழகத்தில் குழந்தைகளின் கல்வி உரிமையை மறுத்து அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர்.

மேலும் படிக்க | தேசிய கல்விக் கொள்கை : 'தமிழ் வழி மாணவர் சேர்க்கை சரிவு' புள்ளி விபரங்களை வெளியிட்ட தர்மேந்திர பிரதான்!

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தி...