இந்தியா, மார்ச் 9 -- பாலிவுட் சூப்பர் ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படும் அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் அமீர்கானை திருமணம் செய்ய முடிவெடுத்த போது, தனது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்ததாக கூறியிருக்கிறார்.

ஏ.என்.ஐ நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில் பேசிய கிரண் ராவ், ' அமீர்கானை திருமணம் செய்யப்போகிறேன் என்று கூறிய போது, என்னுடைய பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். நான் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை, அவர்களின் கண்களில் என்னால் பார்க்க முடிந்தது. நான் நிறைய விஷயங்களை செய்ய விரும்புவள். அப்படி இருக்கையில், அமீர்கானின் ஆளுமை அதனை மறைத்து விடுமோ என்று அவர்கள் பயந்தனர்.' என்றார்.

மேலும் படிக்க | Aamir Khan: பிகே ரேடியோ நிர்வாண காட்சி. 'என்ன அப்படி பார்த்த என்ன இப்ப' - ஓப்பனாக பேசிய அமீர்கான்!

மேலும் பேசிய அவர், 'நான் ஒரு குறிப்பிட்ட வழியில்...