இந்தியா, பிப்ரவரி 21 -- தனது சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் நடவடிக்கை வருத்தம் அளிக்கிறது என இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

எந்திரன் திரைப்படத்தின் கதை விவகாரத்தில் காப்பிரைட் மீறல் இல்லை என சிவில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையும் தாண்டி அமலாக்கத்துறை செயல்பட்டுள்ளதாக திரைப்பட இயக்குநர் ஷங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....