இந்தியா, மார்ச் 19 -- இயக்குநரும், நடிகருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது 'L 2 எம்புரான்'. இந்தத்திரைப்படத்தில் மோகன்லால், பிருத்விராஜ் சுகுமாறன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் , சுராஜ் வெஞ்சரமூடு, சானியா ஐயப்பன், கிஷோர் ,சாய்குமார், சச்சின் கடேக்கர் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இந்தப்படம் மார்ச் 27 அன்று திரைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் இந்தப்படம் தொடர்பாக பிரித்விராஜ் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அண்மையில் பேட்டிக்கொடுத்தார். அந்தப்பேட்டியில் அவர் அப்பா சுகுமாறன் இறப்பில் நடந்த சோகமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.
மேலும் படிக்க | மோகன்லால்: எம்புரான் படத்தில் இணைந்த கேம் ஆப் த்ரோன்ஸ் நடிகர்; படத்தில் அவருக்கு என்ன ரோல்? - முழு வ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.