இந்தியா, ஏப்ரல் 27 -- 2024 ஆம் ஆண்டில், அதிக வசூல் செய்த முதல் 10 இந்தியப் படங்களில் 6 படங்கள் தென்னிந்தியாவைச் சேர்ந்தவை. இந்த ஆண்டு புஷ்பா 2 மற்றும் கல்கி 2898 AD ஆகியவை வசூலில் முதலிடங்களைப் பிடித்து இருக்கின்றன.

இந்தப்படங்களின் பெரும்பான்மையான வசூல் ஹிந்தி மார்க்கெட்டில் இருந்து கிடைத்தவை. அடுத்து வரும் மே 1 ம் தேதி நானியின் ஹிட் 3 மற்றும் சூர்யாவின் ரெட்ரோ ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்தப்படம் தொடர்பான புரோமோஷனில் இரண்டு படக்குழுவும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க | 'இவன் எத்தானவது பாய் ஃபிரண்ட்ன்னு கேக்குறாங்க? உங்களுக்கு அது வெறும் நம்பர் ஆனா எனக்கு' -பேட்டியில் குமுறிய ஷ்ருதிஹாசன்!

இந்த நிலையில் ஹிட் 3 புரோமோஷனில் கலந்து கொண்ட நானியிடம் தென்னிந்திய படங்களின் வெற்றியைக் குறிப்பிட்டு, டப்பிங் செய்யப்பட...