இந்தியா, ஏப்ரல் 29 -- டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ள தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோரை சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க:- 'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி
தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் 2 நாள் பயணமாக டெல்லி சென்று உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றைய தினம் டெல்லியில் சந்தித்து பேசினார். இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.
அமித்ஷா உடனான இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று நயினார் தரப்பில் கூறப்பட்டாலும், பாஜக தலைமையிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, தமிழக அரசியல் கூட்டணிகள் குறித்து முக்கிய ஆலோசனை...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.