இந்தியா, ஏப்ரல் 27 -- அதிமுக கூட்டணியில் இடம்பெற்றால் விசிகவுக்கு துணை முதலமைச்சர் பதவியை தர தயாராக இருந்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதில் உறுதியாக இருப்பதாகவும், பாஜக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பே இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க:- கோவை விமான நிலையத்தில் அனுமதியின்றி கூட்டம்! தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

திருமாவளவன், தற்காலிக அரசியல் ஆதாயங்களுக்காக எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் எனக் குறிப்பிட்டார். "திமுகவுடன் தொடர்ந்து பயணிக்கிறோம். எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கும் சூழ்ச்சி...