இந்தியா, மே 16 -- 10 மற்றும் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளநிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், 2025 ஆம் ஆண்டிற்கான பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் தேதி மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டங்கள் குறித்து பேட்டியளித்தார். மாணவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வித்தரம் மேம்படுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:- தலைப்பு செய்திகள்: '10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் முதல் அமலாக்கத்துறை ரெய்டு வரை!' முக்கிய செய்திகளின் தொகுப்பு!
ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறப்பு இருக்கும் என அமைச்சர் உறுதியளித்தார். வெயிலின் தாக்கத்தை கணிக்கும் முதலமைச்சர் அலுவலகத்தின் தனிப்பிரிவு அறிவுறுத்தல்களின் அடிப்படையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.