கோவை,கோயம்புத்தூர்,கரூர், மார்ச் 22 -- பா.ஜ.க கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் சம்பந்தமான கேள்விக்கு, 'கோமாளிகளின் கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்,' என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:

''கோவையில் நடைபெற்று வரும் வேலை வாய்ப்பு முகாமில் மொத்தம் 295 நிறுவனங்கள் பங்கேற்று உள்ளனர். வாய்ப்புகளை தருவதற்கு நிறுவனங்கள் தயாராக உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கொடுப்பவர்களுக்கும் ஒரு பாலமாக உள்ளது. எனவே இந்த முகாமை பயன்படுத்தி இளைஞர்கள் பயனடைய வேண்டும். நாளை காலை 11 மணி அளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவைக்கு வருகிறார்.

மேலும் படிக்க | SP Velumani : 'அதிமுக பூத் கமிட்டி விபரங்களை சேகரிக்கும் போலீஸ்' எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!

முதலாவது நிகழ்ச்ச...