இந்தியா, ஏப்ரல் 27 -- அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ' டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தத் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

இந்தப்படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் அபிஷன், இறுதியாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த தன்னுடைய காதலியிடம் காதலை கூறி, தன்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டார். இதைக்கேட்ட அவரது காதலி கண்கலங்கினார்.

மேலும் படிக்க | HT TAMIL EXCLUSIVE: 'நான் எதையும் எதிர்பாக்கல..என்ன நிம்மதியா வாழவிட்டாலே போதும்..' -ரேஷ்மா பசுபுலேட்டி பேட்டி!

இது குறி...