இந்தியா, மார்ச் 13 -- Holi 2025: ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக நமது நாட்டில் வாழக்கூடிய மக்கள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்த திருநாள் கொண்டாட்டத்திற்காக மட்டுமல்லாமல் வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிகளை ஏற்படுத்தும் நாளாகவும் திகழ்ந்து வருகின்றது. இந்த நாளில் செய்யப்படும் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நமக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் ஹோலி பண்டிகை திருநாள் அன்று குறிப்பிட்ட சில பரிகாரங்களை செய்து வழிபட்டால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் எனக் கூறப்படுகிறது. கோழி பண்டிகை திருநாள் என்று நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| கேது பகவானின் உச்சயோகத்தை பெற்ற ராசிகள்

கோழி பண்டிகை இந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கிய திருநாளில் ஒன்றாகும்....