இந்தியா, மார்ச் 16 -- நமது வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்குமாறு சமைப்பது என்பது சற்று கடினமான காரியம் தான். வழக்கமாக பலர் ஹோட்டல்களில் இருக்கும் சாப்பாட்டினை தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஹோட்டல் ஸ்டைல் சமையல் செய்து தரும் போது அனைவரும் அதிகமாக சாப்பிடுவார்கள். வீட்டிலேயே எளிமையாக பூரி கிழங்கு செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | எதுக்கு ரெஸ்டாரண்ட் போகணும்? வீட்டிலேயே செய்யலாம் க்ரில் சிக்கன்! இதோ அருமையான ரெசிபி!

ஒரு கப் கோதுமை மாவு

அரை கப் மைதா மாவு

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

மசாலா செய்ய

3 உருளைக்கிழங்கு

ஒரு பெரிய வெங்காயம்

3 பச்சை மிளகாய்

ஒரு துண்டு இஞ்சி

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்

தேவையான அளவு உப்பு

2 டீஸ்பூன் மைதா மாவு

சிறிதளவு கொத்தமல்லி தழை

கால் டீஸ்பூன் கட...