இந்தியா, ஜூன் 14 -- அல்லு அர்ஜுன் புஷ்பராஜ் ஆக பாக்ஸ் ஆபிஸில் ஒரு பெரிய சாதனையை படைத்தார். புஷ்பா தி ரைஸ், புஷ்பா தி ரூல் திரைப்படங்கள் மூலம் சாதனை வசூல் குவித்தார். இந்த நிலையில், புஷ்பா 2 திரைப்படம் டிவி பிரீமியர்களிலும் பட்டையை கிளப்புகிறது. சமீபத்தில் ஹிந்தி பிரீமியரிலும் இந்த திரைப்படம் தனது ஆதிக்கத்தை நிரூபித்தது.

மேலும் படிக்க| இனி சினிமாவில் நடிக்கனும்ன்னா இது ரொம்ப முக்கியமாம்.. நடிகர் சங்கத்தில் இருந்து பறந்து வந்த உத்தரவு..

திரையரங்குகளில் சாதனைகளை முறியடித்து, ஓடிடியில் உலக அளவில் புயலைக் கிளப்பிய புஷ்பா 2 திரைப்படம், தொலைக்காட்சி பிரீமியரிலும் அசத்தியுள்ளது. தெலுங்கில் ஸ்டார் மாவில் ஒளிபரப்பான இந்த திரைப்படம் டிவி ரேட்டிங்கில் சாதனை பெற்றது. இப்போது ஹிந்தி பிரீமியரிலும் வரலாறு படைத்துள்ளது. புஷ்பா தி ரூல் மேனியா ஹிந்தியிலும...