இந்தியா, மே 20 -- என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு பாலிவுட் திரைப்படமான வார் 2-விலிருந்து ஒரு அற்புதமான சர்ப்ரைஸ் வந்துள்ளது. இந்த ஸ்பை ஆக்ஷன் திரைப்படத்திலிருந்து ஒரு ஸ்பெஷல் அப்டேட் இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்ததிலிருந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். டீசரை வெளியிட்டு ரசிகர்களின் மகிழ்ச்சியை தயாரிப்பாளர்கள் இரட்டிப்பாக்கினர்.

மேலும் படிக்க| ஜிவி பிரகாஷ் மாற்றிய பெயர்.. உச்சம் தொட்ட கெரியர்.. பாடகர் கிரிஷ் பகிரும் உண்மைகள்..

என்.டி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு இந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் வார் 2 டீசர் வெளியிடப்பட்டது. முழுமையான ஆக்ஷன் அம்சங்களுடன் இந்த டீசர் ரசிகர்களை கவர்ந்துள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக மாறியது.

என்.டி.ஆர் குரலுடன் டீசர் தொடங்குகிறது. நான் உன்னை ரொம்ப காலமா பா...