இந்தியா, மே 31 -- நடிகர் விஷ்ணு மஞ்சு தனது வரவிருக்கும் கண்ணப்பா படத்தின் ஹார்ட் டிஸ்க் திருடப்பட்டது குறித்து பேசி இருக்கிறார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களை சந்தித்த விஷ்ணு, 'ஹார்டு டிஸ்க்கை திருடியதாகக் கூறப்படும் ரகு மற்றும் சரிதா ஆகியோர் என் சகோதரர் மனோஜின் ஊழியர்களின் ஒரு பகுதியாக இருக்கின்றனர். குற்றவாளிகள் காட்சிகளை கசிய விட்டால், கசிந்த காட்சிகளை யாரும் பார்க்க வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் படிக்க | தள்ளிப் போகும் 'கண்ணப்பா' ரிலீஸ்.. காரணத்தை சொன்ன விஷ்ணு மஞ்சு!

மும்பையில் இருந்து எங்கள் தந்தையின் பிலிம் நகர் இல்லத்திற்கு அனுப்பப்பட்ட 70 நிமிட காட்சிகள் கடந்த 1 மாதத்திற்கு முன்னதாக ரகுவால் திருடப்பட்டன. ரகுவை என் சகோதரர் மஞ்சு மனோஜ் வேலைக்கு அமர்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன்.

மேலு...