இந்தியா, ஜூன் 2 -- தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. 80-90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில், பல படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்த இவர், தனது 83வது பிறந்தநாளை அவரது ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார்.
மேலும் படிக்க| தமிழ் திரையுலகிற்கு மீண்டும் ஓர் பேரதிர்ச்சி.. பேருந்து பயணத்திலேயே பறிபோன இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் உயிர்!
1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின், மக்களோடு மக்களாக அவரின் இசை கலக்கத் தொடங்கி மக்கள் மனங்களில் மிகவும் நெருக்கமான இசையமைப்பாளராக மாறினார் இளையராஜா. இசையமைக்க வந்த 3 ஆண்டுகளிலேயே 100 படங்களுக்கு இசையமைத்து அனைவரின் வாயிலும் விரலை வைக்க தொடங்கினார். பின், அவரது சாதனையை அவரே முறியடித்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்த 100 ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.