சென்னை,ராமநாதபுரம்,திருவனந்தபுரம், ஏப்ரல் 19 -- ஹஜ் பயணம் மேற்கொள்ள ஆசைப்படும் சுமார் 42,000 இந்திய முஸ்லிம்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. சவுதி அரேபியா, இந்தியாவின் தனியார் ஹஜ் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கோட்டாவில் 80% பெருமளவு குறைப்பு செய்து, தற்போது 10,000 ஹாஜிகளுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் பாகிஸ்தானுக்கு தனியார் திட்டத்தில் 24,000 பேர் கோட்டா வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பாஜக புதிய தலைவராகிறார் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டர்? அமைச்சரவையில் சிலருக்கு வாய்ப்பு என தகவல்!
பாகிஸ்தான் நாளிதழ் டான் வெளியிட்டுள்ள செய்தியின்படி, பாகிஸ்தான் மத விவகார அமைச்சகம், இந்த ஆண்டு 23,620 பேர் தனியார் ஹஜ் திட்டத்தின் கீழ் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அனைத்து சேவை வழங்குநர்களிடமும், பாகிஸ்தான் ஹஜ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.