இந்தியா, ஏப்ரல் 19 -- உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை கன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான். சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நமது இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மன்னர்களால் கட்டப்பட்ட எத்தனையோ கோயில்கள் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை வானுயர்ந்து சிறப்பாக காணப்படுகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் கர்நாடக மாநிலத்தில் மைசூர் அருகில் இருக்கக்கூடிய நஞ்சன்கூட்டில் இருக்கும் புகழ்பெற்ற அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில். இந்த திருக்கோயில் ஸ்ரீகண்டேஸ்வரா திருக்கோயில் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த திருக்கோயில் கபில நதிக்கரையில் அமைந்துள்ளது. சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இ...