இந்தியா, ஏப்ரல் 9 -- தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில்களிலும் ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் அனைத்து கோவில்களிலும் புளியோதரை நிச்சயமாக வழங்கப்படும். அந்த அளவிற்கு பிரபலமான கோவில் பிரசாதம் ஆன புளியோதரை பலருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் வழங்கப்படும் அனைத்து பிரசாதங்களும் மிகவும் சுவையான ஒன்றாக உள்ளன. சுவையான பிரசாதங்களில் அக்கறை வடிசல் போன்றவையும் அடங்கும். மேலும் இங்கு செய்யப்படும் புளியோதரை தனித்துவமான சுவையில் இருப்பதால் பக்தர்கள் இந்த பிரசாதத்தை மிகவும் விரும்புகின்றனர். இனி நாம் வீட்டிலேயே ஸ்ரீரங்கம் கோயில் ஸ்டைலில் சுவையான புளியோதரை செய்ய முடியும். அதனை எப்படி செய்வது என்பதை இங்கு காணலாம்.

மேலும் படிக்க | மகா சிவராத்திரி பிரசாதம்: மகா சிவர...