இந்தியா, மார்ச் 22 -- Srirangam: விஷ்ணு பகவானுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்ட வருகின்றன. இந்தியாவில் பெருமாளுக்கு மிக முக்கிய கோயிலாக திகழ்ந்து வருவது திருப்பதி பெருமாள் திருக்கோயில். அதற்கு அடுத்து திருச்சி ரங்கநாதர் திருக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்கி வருகிறது.

பல வரலாறுகளைக் கொண்ட இந்த ரங்கநாதர் திருக்கோயில் ஒரு வித்தியாசமான வரலாறை தன் வசம் வைத்துள்ளது. அப்படி அரங்கனுக்கு தனது உயிரையே கொடுக்க தயாராக இருந்த இஸ்லாமிய இளவரசி பற்றி தெரியுமா? உங்களுக்கு அவர்தான் இன்று வரை துலுக்க நாச்சியார் என்ற பெயரில் காட்சி கொடுத்து வருகிறார். அரங்கனின் மீது அளவு கடந்த பக்தி மற்றும் காதலை கொண்டிருந்த இஸ்லாமிய இளவரசியின் கதை பற்றி இங்கு காணலாம்.

மேலும் படிங்க| 50 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ...