இந்தியா, மார்ச் 29 -- பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு சூடாக செய்து கொடுக்க ஒரு வித்யாசமான ஸ்னாக்ஸ் ரெசிபி வேண்டுமா? இதோ அதற்கு வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. குறிப்பாக இட்லி மாவு மட்டும் இருந்தால் போதும் இதை நீங்கள் எளிதாக செய்து விட முடியும். இதை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது பணியாரம் அல்லது சூழியம் என இரண்டின் கலவையாக இருக்கும். இந்த இரண்டையும் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு இந்த ஸ்னாக்ஸ் ஏற்றது. இந்த சூப்பரான ஸ்னாக்ஸ் செய்வது எப்படி என்று பாருங்கள்.

* நெய் - 2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய்த் துருவல் - அரை கப்

* பெட்டுக்கடலை - ஒரு கப் (பொடித்தது)

* வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்

* ஏலக்காய் - ஒரு சிட்டிகை

* இட்லி மாவு - ஒரு கப்

* கார்ன் ஃப்ளார் - ஒரு ஸ்பூன்

* அரசி மாவு - ஒரு ஸ்பூன்

* நெய் - தேவையான அளவு

மேலும்...