இந்தியா, ஏப்ரல் 8 -- ஒரு கப் பச்சரிசியில் நீங்கள் பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு மிகவும் சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் செய்து கொடுத்துவிடலாம். இதை செய்வதும் எளிது. இதை அவர்களுக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்.

* பச்சரிசி - ஒரு கப்

(பச்சரிசியை 3 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். நன்றாக ஊறியவுடன் அதை நகத்தில் வைத்து கிள்ளிப் பார்த்தால் உடையவேண்டும். அந்த அளவுக்கு அரிசி ஊறியிருக்கவேண்டும்)

* ஏலக்காய் - 2

அல்லது

* ஏலக்காய்ப் பொடி - கால் ஸ்பூன்

* சீரகம் - அரை ஸ்பூன்

* வடித்த சாதம் - 2 டேபிள் ஸ்பூன்

* தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்

* வெல்லம் - ஒரு கப் (பொடித்தது)

* உப்பு - கால் ஸ்பூன்

* ஆப்ப சோடா - கால் ஸ்பூன்

* தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

* தேங்காய் பல் - ஒரு கப்

மேலும் வாசிக்க - கோவத்தில் கொந்தளிக்கும் குழந்தைகளை அமைதிப்ப...