இந்தியா, மார்ச் 16 -- இந்த ஸ்னாக்ஸை செய்வது எளிது. அதற்கும் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. இதுபோல் செய்துகொடுத்தால் 10 கூட சாப்பிட்டுவிடுவீர்கள். மாலையில் பள்ளிவிட்டு வரும் குழந்தைகளுக்கு இதுபோல் செய்துகொடுக்க அவர்கள் குஷியாக சாப்பிடுவார்கள். எனவே இந்து சூப்பர் சுவையான ஸ்னாக்ஸை செய்வது எப்படி என்று பாருங்கள். இதை மாலை நேரத்தில் சூடான காபி அல்லது டீயுடன் சாப்பிட சுவை அள்ளும். மனதுக்கு நிறைவாக இருக்கும்.

* ரவை - ஒரு கப்

* வெல்லம் - ஒரு கப்

* தேங்காய்த் துருவல் - ஒரு கப்

* ஏலக்காய் - 2

* பொட்டுக்கடலை - அரை கப்

* வேர்க்கடலை - அரை கப்

* நெய் - தேவையான அளவு

மேலும் வாசிக்க - எச்சரிக்கை பெற்றோரே! உங்கள் குழந்தைகளின் நம்பிக்கையை இப்படித்தான் குலைக்கிறீர்கள்!

1. பொட்டுக்கடலை மற்றும் வேர்க்கடலை இரண்டையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்...