இந்தியா, ஏப்ரல் 14 -- வழக்கமான இடியாப்பத்தில் மசாலா காய்கறி கலவையை நிரப்பினால் கிடைப்பது ஸ்டஃப்ட் இடியாப்பம் ஆகும். இது சூப்பர் சுவையானதாக இருக்கும். பொதுவாக காய்கறிகள் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற ஸ்டஃப்ட் இடியாப்பத்தை செய்துகொடுக்கும்போது அது அவர்களுக்கு மிகவும் பிடிப்பதுடன், இதை விரும்பி சாப்பிட்டும் முடித்து விடுவார்கள். இந்த இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இதை நீங்கள் லன்ச் பாக்ஸிலும் கொடுத்து விடலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஸ்டஃபிங் விரவானது. இதற்கு பதில் நீங்கள் தக்காளி மற்றும் வெங்காயத்தை வதக்கி தொக்கு செய்து அதையும் ஸ்டஃபிங்காக சேர்த்துக்கொள்ளலாம்.

இடியாப்பம் செய்ய

* இடியாப்ப மாவு - ஒரு கப்

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* சூடான தண்ணீர் - தேவையான அளவு

* உப்பு - கால் ஸ்பூன்

* கேரட் - கால்...