இந்தியா, ஏப்ரல் 18 -- ஜோதிட சாஸ்திரங்களின்படி நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது கிரகங்கள் ராசி மாற்றம் செய்யும்பொழுது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் என கூறப்படுகிறது அந்த காலகட்டத்தில் மனித வாழ்க்கையில் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது

இந்நிலையில் செவ்வாய் இந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கடக ராசியில் நுழைந்தார் இது சந்திர பகவானின் ராசியாகும். வருகின்ற ஜூன் மாதம் ஏழாம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சிம்ம ராசிக்கு செல்கிறார்.

செவ்வாய் பகவான் சிம்ம ராசியில் நுழையும் பொழுது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்வார். அப்போது மோசமான யோகம் ஒன்று உருவாக உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு செவ்வாய்...