இந்தியா, மே 4 -- வைரல் மாங்காய்ச் சட்னி ரெசிபிதான் இன்று இன்டர்நெட் முழுவதிலும் விரவிக்கிடக்கிறது. அனைத்து சமூக வலைதள ரீல்ஸ்களிலும் இந்தச் சட்னி மிகவும் வைரலாகி வருகிறது. இந்தச் சட்னியை செய்வது எளிது. அதைவிட அதன் சுவை அபாரம். மாங்காய் சீசன் இருக்கும்போதுதான் இந்தச் சட்னியை செய்ய முடியும். எனவே இந்த மாங்காய் சீசனிலே இந்த சூப்பர் சுவையான சட்னியை செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இந்தச் சட்னியை செய்வதும் எளிது. இந்தச் சட்னியை செய்வது எப்படி என்று பாருங்கள்.
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* மாங்காய் - 1
* தக்காளி - 2
* பூண்டு - 8 பல்
* பச்சை மிளகாய் - 2
* உப்பு - தேவையான அளவு
* மல்லித்தழை - சிறிதளவு
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்
* எண்ணெய் - ஒரு ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.