இந்தியா, மே 26 -- இதுகுறித்து மருத்துவர் புகழேந்தி கூறியிருப்பதாவது:
வைட்டமின் டி சத்துக்கள் குறைபாடு குழந்தைகளிடம் எலும்புச்சத்து குறைப்பாட்டை கால்சியம் அளவை குறைத்து ஏற்படுத்தி ரிக்கட்ஸ் (Rickets) மற்றும் பெரியவர்களிடம் எலும்புகள் பாதிப்படைந்து (Osteomalacia), எலும்பு முறிவையும் ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தியே.
சமீபத்திய ஆய்வுகளின்படி, வைட்டமின் டி குறைபாடு மேலும் பல நோய்கள் வரவுள்ள வாய்ப்பை உறுதிபடுத்தியுள்ளது. நாள் ஒன்றுக்கு வைட்டமின் டியின் தேவை 400-800 IU என உள்ளது. இது 10-20 மைக்ரோகிராம்/நாள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அளவை எடுத்துக்கொள்ளாவிட்டால், நமக்கு ஏற்படும் பிரச்னைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.
அழற்சி (Inflammation) ஏற்படும் இதய பிரச்னைகள்,
சர்க்கரைநோய்-2ம் வகை,
ஆட்டோ இம்யூன் நோய்கள் (ஒருவரது உடம்பி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.