இந்தியா, ஏப்ரல் 26 -- ரத்த காயம் ஏற்பட்டவுடன் சில நாட்களில் அந்த ரத்தம் உறையும் தன்மை, ஏற்படுவது நீங்கள் குணமடைந்து வருகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. ரத்தம் உறைதல் என்பது மிகவும் முக்கியமானது. அதற்கு வைட்டமின் கே சத்துக்கள் உதவுகிறது. இந்த ஊட்டச்சத்து உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் மற்றும் ஆற்றல் அளவுக்கும் நல்லது. இது உங்களின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. குறைவாக வைத்துக்கொள்கிறது. இதில் குறைபாடு ஏற்பட்டால், அது உடலுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தும். பற்களின் ஈறுகளில் பிரச்னைகள் மற்றும் எலும்பு ஆரோக்கியம் குறைவது என பிரச்னைகளை ஏற்படுத்தும்.

எலும்பு ஆரோக்கியம், ரத்த உறைதல், ரத்த கால்சியம் அதிகரிக்க வைட்டமின் கே உங்களுக்கு தேவை. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. வயோதிகர்களுக்கு நினைவ...