இந்தியா, மார்ச் 30 -- தினமும் லன்ச் பாக்ஸில் என்ன கொடுத்துவிடுவது என்ற குழப்பத்தில் உள்ளீர்களா? ஒரே மாதிரியான லன்ச் பாக்ஸ் ரெசிபிக்களை கொடுத்துவிட்டு போர் அடித்துவிட்டதா, எனில் உங்களுக்கு ஏற்றது இந்த வேர்க்கடலை பூண்டு சாதம். இதை வடித்த சாதம் இருந்தால் எளிதாக செய்துவிடலாம். இது செஃப் வெங்கடேஷ்பட்டின் ரெசிபியாகும். சுவையும் அபாரமாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த சாதம் இருக்கும். இதற்கு சைட்டிஷ் செய்வதும் எளிது. இதற்கு தேவையான பொருட்களும் குறைவு. இதன் முழு ரெசிபியும் கீழே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்துகொண்டு சாதத்தை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

* வேர்க்கடலை - ஒரு கைப்பிடியளவு

* வர மிளகாய் - 8

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

* உளுந்து - ஒரு ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 1 (நீ...