இந்தியா, மார்ச் 5 -- தமிழ் காலண்டர் 05.03.2025: இந்து சாஸ்திரத்தின் படி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது. அந்தவகையில், புதன்கிழமையான இன்று புதன் பகவானுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. புதன் கிரகம் அறிவு, விவேகம், பேச்சு திறன், வியாபாரம், லாபம் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாகும். எனவே இந்தநாளின் வழிபாடு மிகவும் சிறப்பான பலன்களை தரும் என்பது நம்பிக்கை. இத்தகைய சிறப்புக்குரிய நாளான இன்று (மார்ச் 05) பூஜைக்கு உரிய நல்ல நேரம், ராகு காலம், எமகண்டம் குறித்த முக்கிய தகவல்களை தமிழ் நாள்காட்டியின் மூலம் இங்கு அறிவோம்.

மேலும் படிக்க | மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று மார்ச் 05 உங்கள் நாள் எப்படி இருக்கும்?

(குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதா...