இந்தியா, மே 24 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் இடமாற்றத்தை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நவகிரகங்களும் அனைத்து உலோகங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சனிபகவானுக்கு இரும்பு, குரு பகவானுக்கு தங்கம், சந்திர பகவானுக்கு வெள்ளி என உலோகங்களை கிரகங்கள் ஆட்சி செய்து வருகின்றன.

சந்திர பகவான் தண்ணீரோடு தொடர்புடையவர்களாக கருதப்படுகிறது இந்த கிரகம் குளிர்ச்சி மற்றும் நிலையற்ற தன்மை கொண்ட காரணியாக திகழ்ந்து வருகின்றது. நான் ராசி சக்கரத்தில் 12 ராசிகளும் ஐம்பூதங்களில் ஏதோ ஒரு சக்தியை அங்கீகரித்து வருகின்றன.

அந்த வகையில் சில ராசிகள் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. அந்த ராசிகள் வெள்ளி அணிவது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் எந்...