இந்தியா, ஏப்ரல் 13 -- கோடைக்காலம் வந்துவிட்டாலே நாம் குளிர்ச்சியான உணவுகள், குளுமையான இடங்கள் என தே ஓடுவோம். அதிலும் வெள்ளரியை நாம் சாப்பிடும்போது அது நம் உடலுக்கு தேவையான குளிர்ச்சியைக் கொடுப்பதுடன், அது உடலில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றுகிறது. வெள்ளரியில் இந்த வெள்ளரியை சாலட்டாக சாப்பிடலாம். அதில் கூட்டும் செய்யலாம். ஆனால் அதில் ஊறுகாயை செய்துவைத்துக்கொண்டால், நீங்கள் நீண்ட நாட்களும் வைத்துக்கொள்ள முடியும். குறிப்பாக வெள்ளரி பிரியர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். நீண்ட நாட்கள் ஊறுகாயை சாப்பிட முடியும். இந்த ஊறுகாயை செய்வதும் எளிது. இதில் சாண்ட்விச்களும் செய்ய முடியும்.

* வெள்ளரி - 4

* வினிகர் - ஒரு கப்

* தண்ணீர் - ஒரு கப்

* கல் உப்பு - 2 டேபிள் ஸ்பூன்

* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

* பூண்டு - 4 பல் (நைத்தது)

* கடுகு - கால் ஸ்பூன்...