இந்தியா, ஜூன் 4 -- கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. 37 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'நாயகன்' திரைப்படம் ஒரு கலாசிக திரைப்படமாக இன்றும் போற்றப்பட்டு வருகிறது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்தப் படத்தின் மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில், திரைப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க| மணிரத்னத்தின் 7 அசத்தல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்கள்! தக் லைஃப் ரிலீஸிற்கு முன் இந்தப் படத்தை எல்லாம் பாருங்க!
தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி (வியாழக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் முதல் விமர்சனம் இரண்டு நாட்களுக்கு முன்பே வெளியா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.