இந்தியா, மார்ச் 18 -- சாப்பாடு சாப்பிட்டவுடன் வெற்றிலை மென்று சாப்பிடும் பழக்கம் நமது பழங்கால உணவுப் பழக்கத்தில் இருந்தது. இப்போதுவும் ஸ்வீட் பீடாவாக நாம் விருந்துகளில் சாப்பிடுகிறோம். வெற்றிலையை மென்று சாப்பிடும்போது நமது உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படுகிறது என்று பாருங்கள்.

வெற்றிலை செரிமான எண்சைம்களை சுரக்கச் செய்கிறது. இதனால் இது செரிமானத்தைத் தூண்டுகிறது மற்றும் வயிறு உப்புசம், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது. இது பொது குடல் ஆரோக்கியத்துகும், சாப்பிட்டவுடன் செரிமானத்தைத் தூண்டவும் இயற்கை காரணியாக உள்ளது.

வெற்றிலையின் ஆன்டிபாக்டீரியல் குஷங்கள், குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகிறது. செரிமானத்தை அதிகரிக்கிறது. குடல் நுண்ணுயிர்களை சமநிலையில் வைக்கிறது. தொற்றுக்கள் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது. செரிமானக் கோ...