இந்தியா, ஏப்ரல் 16 -- ஆர்த்தி வெற்றிமாறன்: பிரபல இயக்குநரின் மனைவியான ஆர்த்தி வெற்றிமாறன், தன்னுடைய காதல் வாழ்க்கையில் எதிர்கொண்ட கஷ்டமான சம்பவங்கள் குறித்து கலாட்டா யூடியூப் சேனலுக்கு சில நாட்களுக்கு முன் கொடுத்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே பார்க்கலாம்.

அதில் அவர் பேசும் போது, 'காதல் செய்து கொண்டிருக்கும் பொழுதே மற்ற பெண்களை போல அவரிடம் நான் பெரிதாக எதையும் எதிர்பார்க்கவில்லை.

அப்பொழுதே அவர் நான் படம் எடுத்துவிட்டுதான் கல்யாணம் செய்து கொள்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். ஒரு கட்டத்தில் பல இடங்களில் கதை சொல்லி கவிதாலாயா தயாரிப்பு நிறுவனத்தில் அவரை வைத்து படம் தயாரிக்க ஒப்புக்கொண்டார்கள்.

மேலும் படிக்க | 'கம்யூனிஸ்ட் மாணவனாக மாறிவிட்டேன்' மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் இயக்குனர் வெற்றிமாறன் பதில்!

இந்த நிலையில் உடனே ...