Chennai, ஏப்ரல் 30 -- அஞ்சலியின் கேள்வியால் அதிர்ச்சி அடையும் மகேஷ் பற்றியும் தனித்தனியே ரெடியான நிச்சயம் பற்றியும் கெட்டி மேளம் சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட்டில் பார்க்கலாம்.

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ஒரு மணி நேர மெகா தொடர், கெட்டிமேளம் ஆகும். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் வெற்றிக்கு தெரியாமல் நிச்சயம் செய்ய முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, வெற்றிக்கு அவனது வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் நடக்க இன்னொரு பக்கம் துளசி வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளும் நடக்கிறது.

மேலும் படிக்க: 'ஜனநாயகன் ரொம்ப பிரமாண்டமாக வந்திட்டு இருக்குது': நடிகை பூஜா ஹெக்டே வெளிப்படை பேட்டி!

இதையடுத்து ...