இந்தியா, மே 21 -- வெயில் அதிகரிக்கும் போது பலருக்கும் வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளில் வயிற்றுப் போக்கு மிகவும் பொதுவானது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
வயிற்றுப் போக்கு ஏற்படக் காரணம் குடல் சத்துக்களை உறிஞ்சிக் கொள்ள முடியாமல் போவது. இதனால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் உடலில் இருந்து வெளியேறிவிடும். ஆனால், இது ஒரு தீவிரமான பிரச்னை அல்ல. இதற்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கலாம். இந்த வீட்டு வைத்திய முறைகள் மிகவும் எளிமையானவை. இவற்றைப் பின்பற்றினால் வயிற்றுப் போக்கு பெருமளவு குறையும். இரண்டு நாட்கள் இந்த வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றியும் குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகுவது நல்லது.
தயிர் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். சாதத்தில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தயிர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.