இந்தியா, மார்ச் 25 -- ஒவ்வொரு நாளும் நமது வீடுகளில் இருக்கும் காலை வேளை என்பது பரபரப்பான ஒரு சூழ்நிலையோடு இருக்கும். இது போன்ற சமயங்களில் சமையல் செய்பவர்களின் நிலைமை தான் மிகவும் கடினமாக இருக்கும். அதற்கு காரணம் இந்த கோடைக்காலம் தான். ஏனெனில் இந்த காலத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக உடலில் சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும். அதனை வைத்துக் கொண்டு அடுப்பின் வெப்பத்தோடும் சேர்ந்து சமைக்கும் போது மேலும் சோர்வடைய வாய்ப்புண்டு. கோடை காலத்தில் காலை நேரம் அதிகம் சோர்வாக இருக்கும். இது போன்ற சமயத்தில் சமையல் செய்வது என்றால் சற்று சிரமமாக இருக்கும். எனவே எளிமையாக செய்யக்கூடிய உணவுகளை செய்யும் போது சிரமத்தை தவிர்க்க முடியும். அப்படி ஒரு உணவு தான் அவல் உப்புமா, இதனை எப்படி செய்வது என இங்குத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | இட்லி மாவு இல...