Hyderabad, ஏப்ரல் 24 -- இந்தியாவில் மார்ச் மாதம் முதல் தொடங்கி ஜூன் மாத நடுப்பகுதி வரை கடுமையான வெயில் காலம் நிலவுகிறது. இந்த வெயிலில் இருந்து நமது உட்புற மற்றும் வெளிப்புற உடலை கவனமாக பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் உடலின் வெப்பநிலை சீர்குலைந்து பல ஆரோக்கிய பிரச்சனைகள் வரும் அபாயம் அதிகரிக்கும். இது போன்ற வெயில் காலத்தில் நமது உணவுகள் வாயிலாக நாம் நிவாரணம் பெறலாம். இந்த வரிசையில் நாம் வழக்கமாக சாப்பிடும் உணவுகளை விட உடலின் வெப்பநிலையை குறைக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வெயிலில் சென்று வீடு திரும்பியவர்கள் அதிகமாக திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க | காலை பானம் : காலையில் பருகும் இந்த இதமான பானம்! என்ன பலன்? யாருக்கு ஆபத்து? - ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

கோடையில் விருந்தினர்கள் திடீரென வீட்டிற்க...