இந்தியா, மே 6 -- புதிய மலையாளப் படங்கள் ஓடிடியில் வெளியாவதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பிரபலமான சூப்பர் ஹிட் படங்களை ஓடிடியில் பார்க்க ஆர்வமாக உள்ளனர். பெரும்பாலான மலையாளப் படங்கள் பிற மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகின்றன.
இந்த மே மாதத்தில் இரண்டு மலையாளப் படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவை 'மரணமாஸ்' மற்றும் 'துடரும்' என்ற இரு படங்களுக்கு தான். இந்த இரண்டு பிளாக்பஸ்டர் படங்களும் இந்த மாதமே ஓடிடியில் வெளியாக உள்ளன.
மேலும் படிக்க| பெரியவங்களுக்கான ஓடிடியா? இந்த ஓடிடி தளங்களில் அப்படி என்னதான் இருக்குன்னு தெரிஞ்சிக்கணுமா?
மலையாள நடிகர் பாசில் ஜோசப் தமிழிலும் பிரபலமானவர். ஓடிடியில் தமிழ் டப்பிங்கில் ஜோசப் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பாசில் ஜோசப் நடித்த 'மரண மாஸ்' படம் மே 15 ஆ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.