இந்தியா, பிப்ரவரி 22 -- வெண்பொங்கல் ரெசிபி : பலருக்கும் வெண்பொங்கல் மிகவும் பிடிக்கும். ஆனால் என்னதான் நாம் வீட்டில் வெண்பொங்கல் செய்தாலும் ஹோட்டலில் செய்யும் வெண்பொங்கல் போல் வருவதில்லை. அதற்கு காரணம் சின்ன சின்ன விஷயங்கள்தான். நாம் வீட்டில் செய்யும் வெண்பொங்கல் ஹோட்டலில் கிடைப்பது போல் வர வேண்டும் என்றால் இப்படி செய்து பாருங்க. உங்கள் பொங்கலும் வாயில் வைத்தவுடன் வழுக்கி கொண்டு போகும். அப்பறம் என்ன பொங்கல் செய்ய ரெடியா.. எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.

பச்சரிசி - 1 கப்

பாசி பருப்பு - 1/2 கப்

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

முந்திரி பருப்பு

மிளகு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 1

பெருங்காயம் - 1/ 4 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மேலும் படிக்...