இந்தியா, ஏப்ரல் 1 -- கடும் கோடைக்காலம் துவங்கிவிட்டது. குளிர்ச்சியைத் தேடி அனைவரும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். ஜில்லென்று எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருக்கத்தோன்றுகிறது. குழந்தைகளும் ஐஸ்கிரீம் கேட்டு அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் கடையில் சென்று ஐஸ்கிரீமை வாங்கி கொடுக்க முடியாது. வீட்டிலே செய்து வைத்துவிட்டால் அவர்கள் கேட்கும்போது ஐஸ்கிரீமை கொடுத்துவிட முடியும். ஐஸ்கிரீமை அவர்கள் சாப்பிட்டால் சளி பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகள் எப்போது ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் அவர்களுக்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்தவுடனே சூடான தண்ணீரை பருகக் கொடுத்துவிடவேண்டும். இப்போது பாலை வைத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* பால் - அரை லிட்டர்

* கார்ன் ஃப்ளார் - 2 ஸ்பூன்

* சர்க்கரை - 200 கிராம்

* வெண்ணிலா எசன்ஸ்...