இந்தியா, மார்ச் 28 -- வெண்டைக்காய் புளிக்குழம்பை எப்படி செய்வது என்று பாருங்கள். இதை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவை அள்ளும்.

* நல்லெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்

* கடுகு - கால் ஸ்பூன்

* உளுந்து - கால் ஸ்பூன்

* வர மிளகாய் - 2

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* சின்ன வெங்காயம் - 10 (தோல் உறித்தது)

* பூண்டு - 8 பற்கள் (தோல் உறித்தது)

* தக்காளி - 1 (அரைத்தது)

* வெண்டைக்காய் - கால் கிலோ

* உப்பு - தேவையான அளவு

* வெல்லம் - ஒரு ஸ்பூன் (பொடித்தது)

* எண்ணெய் - ஒரு ஸ்பூன்

* வரமல்லி - 2 டேபிள் ஸ்பூன்

* வர மிளகாய் - 10

* தேங்காய்த் துருவல் - அரை கப்

மேலும் வாசிக்க - உடுப்பி ஸ்டைல் தேங்காய் சட்னி; இட்லி, தோசையை மிதக்கவிட்டுதான் சாப்பிடுவீர்கள்!

மேலும் வாசிக்க - நீண்ட நாட்கள் கெடாத வத்தல் குழம்பு பேஸ்ட்! வீட்டிலே செய்யலாம் எளிதாக! இதோ ரெசிப...