இந்தியா, ஏப்ரல் 30 -- வெண்டைக்ககாயில் உள்ள ஃபோலேட், எலும்புகளை உறுதியாக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப் பாட்டில் வைக்கவும் வெண்டைக்காய் உதவுகிறது. அடிக்கடி வெண்டைக்காய் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளிள் ஒன்றாக வெண்டைக்காய் இருந்து வருகிறது. ஆனால் சிலருக்கு இதன் வழுவழு தன்மை பிடிப்பதில்லை. இதனை சரிசெய்ய சில வித்தியாசமான முறைகளில் சமைக்க வேண்டும். அதற்கு நார்த் இந்தியன் ஸ்டைல் வெண்டைக்காய் சப்ஜி செய்வது எப்படி என தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | 'வீட்டு ஸ்டைலில் வெண்டைக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி?': எளிய செய்முறைக் குறிப்புகள்!

அரை கப் வெண்டைக்காய்

கால் கப் எண்ணெய்

2 பெரிய வெங்காயம்

1 டீஸ்பூன் சீரகம்

கால் டீஸ்பூன...