இந்தியா, பிப்ரவரி 28 -- நமது உடலுக்கு நன்மைத் தரக்கூடிய காய்கறிகளிள் முக்கியமான ஒன்று தான் வெண்டைக்காய், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் நினைவு திறன் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சிலருக்கு வெண்டைக்ககாயின் வழவழப்பு தன்மை பிடிக்காது. உணவியல் நிபுணர்களும், நாட்டு மருத்துவத்திலும் வெண்டைக்காய் குறித்த பல நன்மைகளை கூறி வருகின்றனர். இந்த வகையில் வெண்டைக்காயை சுவையாக சமைத்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று கிராமத்து முறையில் வெண்டைக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி என்பதை பார்க்க உள்ளோம். இவ்வாறு செய்வதால் வெண்டைக்ககாயின் வழவழப்பு குறையும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | சுவையான பருப்பு உருண்டை குழம்பு எப்படி செய்வது தெரியு...